ஜெய்ப்பூர்: இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாய துறையையே தனது சில நண்பர்களுக்கு தாரைவார்க்க பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிராக டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுடன் டிராக்டர் மூலம் பேரணி நடைபெறும் இடத்தை ராகுல்
from Oneindia - thatsTamil

0 Comments