அபுதாபி: கிரிக்கெட் போட்டி ஒன்றில், ஃபீல்டர் ஒருவர் தனது பனியனை மாற்றும் முன்பே பந்து அவரை நோக்கி வந்ததால், அதனை அவர் தவறவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது அபுதாபி டி10 லீக். நிகோலஸ் பூரனின் கொடூர ஆட்டம் டூ வெய்ன் பார்னலின் ஆச்சர்ய ஹாட்ரிக் வரை, எட்ஜ் ஆஃப் தி சீட்
from Oneindia - thatsTamil

0 Comments