டேராடூன்: உத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார். உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தா தேவி எனும் பனியாறு உருகியது. இதையடுத்து அலக்நந்தா நதிப்பாலம் சேதமடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அங்கு ரிஷிகங்கா மின் திட்டத்திற்காக பணியாற்றி வந்த 100 முதல்
from Oneindia - thatsTamil

0 Comments