யாங்கூன்:மியான்மர் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும்114 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை துளி கூட ஏற்றுக் கொள்ளவில்லை.இதனை எதிர்த்து போராடும் மக்கள் மீது ராணுவம் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு வருகிறது.

from Oneindia - thatsTamil