எகிப்து: சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டிய 'எவர் கிவன்' கப்பலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கப்பல் குறித்து நல்ல செய்தி ஒன்று இன்று வெளியாகி இருக்கிறது. மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் பகுதியில் உலகின் ராட்சச சரக்கு கப்பல்களில் ஒன்றான 'எவர் கிவன்' கப்பல் கடந்த வாரம் தரைதட்டியது. ஐரோப்பாவுக்கும்
from Oneindia - thatsTamil

0 Comments