கொல்கத்தா: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மம்தா பானர்ஜி, தொண்டர்கள் அமைதியாக இருக்கும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேற்கு வங்க தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். நேற்று மாலை நந்தி கிராமிலுள்ள பிருளியா பஜார் என்ற பகுதியில் பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.

from Oneindia - thatsTamil