டாக்கா: வங்க தேசத்தின் தேசிய தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடி 20 வயதில் நண்பருடன் கைது செய்யப்பட்டேன் என்று கூறினார். கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் சென்றார். இந்தியாவின் புதிய போயிங் 777

from Oneindia - thatsTamil