கொல்கத்தா: மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000, அரசு பணிகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு போன்ற வாக்குறுதிகளுடன் முதல் அமைச்சரவையிலேய சிஏஏ அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதியும் மேற்கு வங்க பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அடுத்த வாரம் முதல்கட்டமாக 30 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை
from Oneindia - thatsTamil

0 Comments