குவாஹாத்தி: அஸ்ஸாமில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் கடும் போட்டி நிலவும் என்றும் மிக குறைந்த பெரும்பான்மையில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. அஸ்ஸாமில் மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல்

from Oneindia - thatsTamil