கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியே மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 211 தொகுதிகளில் வென்றது போல் மாபெரும் வெற்றி இந்த முறை கிடைக்காது. காரணம்

from Oneindia - thatsTamil