ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தியா 139ஆவது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில் எந்த நாட்டில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறித்த பட்டியலை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும். இதில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளே முன்னணியில் இருக்கும். மமதா- உங்க

from Oneindia - thatsTamil