கொல்கத்தா: தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறினால் கூட, ஆட்சியை அமைக்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கிறார் மம்தா பானர்ஜி. என்னாச்சு.. மேற்கு வங்க நிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள
from Oneindia - thatsTamil

0 Comments