கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது; இனி வளர்ச்சிககான பணிகள் தொடங்கப் போகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட மத்திய அமைச்சர்கள் மமதா பானர்ஜிக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்கின்றனர்.
from Oneindia - thatsTamil

0 Comments