கொல்கத்தா: மம்தா தீதி(அக்கா) தனது மருமகனை அடுத்த முதல்வராக்க விரும்புகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார். இந்தியாவில் நல்லாட்சியை வழங்கி வரும் பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் ஜனநாயாக ஆட்சி அமைய விரும்புகிறார் என்றும் அமித்ஷா கூறினார். மேற்கு வங்க மாநிலத்திலும் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 'நினைத்ததை'

from Oneindia - thatsTamil