கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு வருகை தந்த டூரிஸ்ட் கேங் (பாஜக தலைவர்கள்) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட எதையும் அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் சாடியுள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரிகள் என மும்முனைப் போட்டி
from Oneindia - thatsTamil

0 Comments