ஆரணி: ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஒன்று உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்தால் மின்சார தட்டுப்பாடு வந்துவிடும். எப்போது மின்சாரம்

from Oneindia - thatsTamil