சாண்டியாகோ: சிலி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்தத் தென் துருவத்திற்கு கொரோனா தடுப்பூசி எடுத்துச் செல்லப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா காரணமாகப் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே
from Oneindia - thatsTamil

0 Comments