டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பிரேக் பிடிக்காததால் சுமார் 20 கிலோமீட்டர் ரயில் பின்னோக்கி சென்ற வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் தனக்பூர் நோக்கி பூர்ணகிரி ஜனசதாப்தி ரயில் இயக்கப்படுவது வழக்கம். இந்த ரயில் நேற்று வழக்கம் போல இயக்கப்பட்டது, அப்போது காதிமா-தனக்பூர் இடைய ரயில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பாதையில்

from Oneindia - thatsTamil