கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் பாஜக வெற்றி பெறுவதை தடுப்பதற்கு பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் மமதா பானர்ஜி. தமிழகத்தில் எந்த மாதிரியாக தேர்தல் அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகிறதோ, ஏறத்தாழ அதே மாதிரியான ஒரு தேர்தல் அறிக்கையை மமதா பானர்ஜி வெளியிட்டுள்ளார். தமிழக பாணி அரசியலை மம்தா பானர்ஜி வெளியில் எடுப்பதற்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இருக்கக்

from Oneindia - thatsTamil