கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சாட்டையை சுழற்ற தொடங்கி உள்ளது. மம்தா பானர்ஜியின் முடிவுகளை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் தேர்தல் களம் சூடாக உள்ளது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments