காரைக்குடி: தேர்தல்களையே திருடும் கலையை பாரதிய ஜனதா கட்சி செய்து வருவதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து ப சிதம்பரம் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சி

from Oneindia - thatsTamil