கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் டெல்லி ஜே.என்.யூ பல்கலைக் கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஷி கோஷ் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசரிகள் கூட்டணி ஆகியவை களத்தில் நிற்கின்றன. மேற்கு
from Oneindia - thatsTamil

0 Comments