கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியான நிலையில், அவர் கார் விபத்திலேயே காயமடைந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றதைப் போல இந்த முறையும் வென்று
from Oneindia - thatsTamil

0 Comments