அமராவதி: ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 75 நகராட்சிகளில் 73 நகராட்சிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ஆந்திராவில் 12 மாநகராட்சிகள், 75 நகராட்சிகளுக்கு கடந்த 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
from Oneindia - thatsTamil

0 Comments