
ஜாஸ் பட்லரின் காட்டடி பேட்டிங், மார்க் உட்டின் மிரட்டல் பந்துவீச்சு ஆகியவற்றால் அகமதாபாத்தில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. 157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments