கெய்ரோ: உலகின் பிரமாண்ட கப்பல்களில் ஒன்றான எவர் எவர் கிரீன்(Ever green) என்னும் கப்பல் சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டது. இந்த கால்வாய் வழியாக செல்ல இருந்த பல நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் போக வழியின்றி ஆங்காங்கே நிற்பதால் கடலில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக வர்த்தக, பொருளாதார சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும்
from Oneindia - thatsTamil

0 Comments