கோபென்ஹேகன்: ரத்த உறைதல் ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து ஆஸ்ட்ராஜெனிகா எனும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திக் கொண்ட நாடுகளில் 6ஆவது நாடாக டென்மார்க் விளங்குகிறது. உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நோயாளிகளின் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பினாலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக
from Oneindia - thatsTamil

0 Comments