லாஸ் ஏஞ்சல்ஸ்: நாசாவின் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ரோவர் செவ்வாய் கிரகத்தில் முதல்முறையாக கால் பதித்து சுழன்று சுழன்று நகர்ந்து சென்றுள்ளது. சிவப்பு கிரகமான செவ்வாயின் மேற்பரப்பில் ரோவர் எடுத்த படத்தை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 19-ல் வரலாற்று நிகழ்வாக நாசாவின் பெர்சவரன்ஸ் (Perseverance) ரோவர் பூமியில் இருந்து ஏழு

from Oneindia - thatsTamil