கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காலில் கட்டோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.. திரிணாமுல் தொண்டர்கள் இடையே இந்த புகைப்படம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நேற்று பிரச்சாரத்தின் போது தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்ப ஏற்படுத்தி உள்ளது. நேற்று பிருளியா பஜார்
from Oneindia - thatsTamil

0 Comments