கொல்கத்தா: புருலியா என்ற பகுதியில் வீல்சேரில் அமர்ந்தபடி பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா தனது வலியைவிட மக்களின் வலி பெரியது என்றும் மக்களுக்காகவே திரிணாமுல் அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்த வருவதாகவும் தெரிவித்தார். மேற்கு வங்கம் மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திரிணாமுல்
from Oneindia - thatsTamil

0 Comments