பெய்ஜிங்: சூயஸ் கால்வாயில் எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் கப்பல் சிக்கிய அதே நேரத்தில் இன்னொரு பக்கம் சீனாவிலும் இதேபோல் சம்பவம் நடந்துள்ளது. சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் கப்பலை வெற்றிகரமாக திருப்பி உள்ளனர். தரை தட்டிய கப்பலை கடந்த 5 நாள் போராட்டத்திற்கு பின் மீட்டு உள்ளனர். ஒருவாரமாக

from Oneindia - thatsTamil