சின்னசேலம்: மறுபடியும் உதயசூரியனுக்கோ, இரட்டை இலைக்கோ ஓட்டு போட்டீர்கள் என்றால் உங்கள் கைகளுக்கு குஷ்டம்தான் வரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் களம் காண்கிறார்கள். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
from Oneindia - thatsTamil

0 Comments