ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஷால்பி என்ற ஆஸ்பத்திரியில், ஐ.சி.யுவில் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த ஒரு பெண்ணை வார்டுபாய் திங்கள்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இநத் சம்பத்தில் தொடர்புடைய வார்டுபாயை கைது செய்துள்ளோம். சிசிடிவி காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று
from Oneindia - thatsTamil

0 Comments