கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டார். ஒரு வருடத்தில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வீடு தேடி வந்து ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். ஏழைகள், கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தேர்தல்

from Oneindia - thatsTamil