பாங்காங்க்: கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. முதல் அலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை பாடாய்படுத்தியது. 2-வது அலையில் இந்தியாவை அலற வைத்து வருகிறது. என்னதான் தடுப்பூசிகள் வந்தாலும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு

from Oneindia - thatsTamil