போபால்: "நானே நாளெல்லாம் உயிர் பயத்துல இருக்கேன்.. இது வேறயா.. இது எப்போ கீழே கழண்டு விழும்ன்னே தெரியலயே" என்று இளைஞர் ஒருவர் அலறி போய் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகியும் வருகிறது. இதில் வடமாநிலங்களில் நிலைமை படுமோசமாக இருக்கிறது.

from Oneindia - thatsTamil