வல்லேட்டா: 3 நாட்கள் தங்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ 18 ஆயிரம் வழங்கப்படும் என மால்டா அரசு அறிவித்துள்ளது. சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க இது போன்ற ஒரு அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவலால் உலகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டு தலங்கள், விலங்கியல்

from Oneindia - thatsTamil