ஒட்டாவா: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லி செல்ல ரெடியா?.. வருமான வரித்

from Oneindia - thatsTamil