விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அதே விசாகப்பட்டினத்தில் நகர்புற பகுதியில் இன்னொரு குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக விசாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்
from Oneindia - thatsTamil

0 Comments