அகமதாபாத்: மருத்துவமனை வாசலில் வரிசை கட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள், காரில் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகள் என குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனை வாசலில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் நோயாளியுடன் காத்திருக்கும் சூழ்நிலையில் காரில் காத்திருந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்த

from Oneindia - thatsTamil