கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாளை 3-வது கட்டமாக 31 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கான தேர்தல் நாளை ஏப்ரல் 6-ந் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக தேர்தல் வாக்குப் பதிவு

from Oneindia - thatsTamil