அகமதாபாத்: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தி வழங்கி ஊக்குவித்து வருவது குஜராத் பெண்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை படுவேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த 50 கிராம மக்கள்
from Oneindia - thatsTamil

0 Comments