காந்திநகர்: 'மிஸ்டர் இந்தியா' ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட்(34) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் பல முக்கிய நபர்களை இழந்து வருகிறோம். கொரோனா 2ஆம் அவை முதல் அலையைக் காட்டிலும் தீவிரமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், 'மிஸ்டர்
from Oneindia - thatsTamil

0 Comments