தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரிக்கு ஒரு கட்டமாகவும், அஸ்ஸாம், மேற்கு வங்காள மாநில சட்டசபைகளுக்கு பல கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டைப்

from Oneindia - thatsTamil