தைவான்: தைவானில் ஒருவர் 4 முறை ஒரே பெண்ணை திருமணம் செய்து அவரை 3 முறை விவாகரத்தும் செய்துள்ளார். ஏன்யா இப்படி ஒரு கொலை வெறி என்று கிட்ட போய்க் கதையைக் கேட்டால் ஆச்சரியம் மட்டும் அல்ல தலையும் சுத்தி சுத்தி வரும். இவை அனைத்தும் 37 நாட்களுக்குள் நடந்தேறியுள்ளது தான் ஹைலைட்டான விஷயம். அவர் ஏன் அப்படி செய்தார் என்ற காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

from Oneindia - thatsTamil