ரஷ்யாவின் குளிர் பிரதேசத்தில் அமைந்துள்ளது ஸ்புட்னிக் எனும் கிராமம். இந்த கிராமத்தில் ரஷ்யா உள்நாட்டிலேயே தயாரித்த ஸ்புட்னிக்-V தடுப்பூசியை தாங்கள் வழங்க உள்ளதாக அதிகாரிகள் அறிவித்த பின்பு, அதைத் தங்கள் உடலில் செலுத்தி கொள்ள ஓய்வூதியம் பெற வெறும் 28 பேர் மட்டுமே உள்ளூர் மருத்துவ மையத்திற்கு வருகை தந்திருந்தனர். ஸ்புட்னிக்-V தடுப்பூசி கொரோனா

from Oneindia - thatsTamil