கொல்கத்தா: கூச் பிகார் சம்பவம் தொடர்பாகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மூத்த நிர்வாகி ராகுல் சின்ஹா பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தற்போதுவரை நான்கு கட்டங்களாக 135 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதி 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக
from Oneindia - thatsTamil

0 Comments