கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தேர்தல் ஆணையம் 24 மணி நேர பிரச்சார தடையை விதித்தற்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள்,

from Oneindia - thatsTamil