கொல்கத்தா: கொல்கத்தாவில், காந்தி சிலை முன்பு மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில், இந்த நாடே மம்தாவின் மறியலை உற்று நோக்கி வருகிறது. இந்தியாவின் பெண் அரசியல்வாதிகளிலேயே ஜெயலலிதாவுக்கு பிறகு அதிரடிக்கு பெயர் போனவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான்.. அது பாஜகவாக இருந்தாலும் சரி, இடதுசாரிகளாக இருந்தாலும் சரி, இவருக்கு எல்லாருமே

from Oneindia - thatsTamil