ஜெய்ப்பூர்: வேளாண் சட்டம் தொடர்பாக அடுத்த 5 அல்லது 6 மாதங்களில் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் என்று நம்புவதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்தார். வேளாண் சட்டம் தொடர்பாக குஜராத் விவசாயிகளை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் ராகேஷ் திகைத் கூறினார்.
from Oneindia - thatsTamil

0 Comments